Map Graph

மார்ல்பரோ மாளிகை

மார்ல்பரோ மாளிகை இங்கிலாந்தில் இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் அமைந்துள்ள ஓர் மாளிகையாகும். இது பிரித்தானிய அரச குடும்பத்திற்கு வேண்டிய மார்ல்பரோ கோமகள் சாரா சர்ச்சிலுக்காக 1711இல் கட்டப்பட்டது. அவரது மரணத்திற்குப் பின்னர் அடுத்த மார்ல்பரோ கோமகன்களுக்கு சென்றது.

Read article
படிமம்:Marlborough_House_-_superior_version.jpgபடிமம்:Marlborough_House.jpgபடிமம்:MarlboroughHouseTHShepherdpubl1850s_edited.jpgபடிமம்:Commons-logo-2.svg